பெற்றக் குழந்தையைத் தாக்கிய தந்தைக்கு கிடைத்த தண்டனை!
திருகோணமலையில் ஒரு வயது குழந்தையை தாக்கிய தந்தையை நேற்று இரவு (02) கைது செய்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Read More

