வடக்கு கிழக்கு உள்ளிட்ட 18 மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை!

Posted by - August 9, 2019
நாட­ளா­விய ரீதியில் 18 மாவட்­டங்­களில் 70–80 கிலோ மீற்­றரை விட அதி­க­மான காற்று வீசக் கூடும் என்று வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம்…
Read More

மட்டு. வெல்லாவெளியில் குண்டு மீட்பு

Posted by - August 9, 2019
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள சின்னவத்தை பொலிஸ் சாவடிக்கு அருகாமையில் வாய்க்காலில் இருந்து  குண்டு ஒன்றை நேற்று…
Read More

அறநெறி பாடசாலையை திறந்து வைத்த சஜித்

Posted by - August 9, 2019
வவுனியா தரணிக்குளம் பால விநாயகர் ஆலய அறநெறி பாடசாலை இன்று அமைச்சர் சஜித் பிரேமதாஸாவினால் திறந்து வைக்கப்பட்டது. தரணிக்குளம் மக்களின்…
Read More

கஜூ ஏற்றி சென்ற லொறி விபத்துக்குள்ளானது

Posted by - August 9, 2019
மட்டகளப்பு -ஏறாவூர் பகுதியிலிருந்து லிந்துலைக்கு கஜூ ஏற்றி  சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளானத்தில் இருவர் காயங்களுக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…
Read More

நல்லூர் திருவிழா சோதனை நடவடிக்கைகளை நிறுத்த முடிவு

Posted by - August 8, 2019
நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ காலத்தில் இடம்பெறும் சோதனை நடவடிக்கைகள் தொடர்பாக விமா்சனங்கள் எழுந்துவரும் நிலையில், சோதனை நடவடிக்கைகளை…
Read More

வடக்கில் தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கு புலமைப் பரிசில்-சுரேன் ராகவன்

Posted by - August 8, 2019
வடக்கு மாகாணத்தில் தாய், தந்தையரை இழந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக புலமைப் பரிசில் திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக வட. மாகாண…
Read More

வெளிவாரி பட்டதாரிகள் மற்றும் டிப்பிளோமா தாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும்-சீ.வீ.கே

Posted by - August 8, 2019
வெளிவாரி பட்டதாரிகள் மற்றும் உயர் தேசிய கணக்கியல் டிப்பிளோமா தாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின்…
Read More

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அவசரப்படத் தேவையில்லை – செல்வம்

Posted by - August 8, 2019
எந்தவொரு கட்சியும் தமது ஜனாதிபதி வேட்பாளர் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்காத நிலைமையே தற்போது காணப்படுகிறது.
Read More

வெளிவாரிப் பட்டதாகரிகளுக்கு விரைவில் வேலைவாய்ப்பை வழங்க நடவடிக்கை

Posted by - August 8, 2019
மயிலிட்டித் துறைமுக புனரமைப்புப் பணிகள் முடிவுறும் நிலையில் அதனை திறந்து வைக்கவுள்ளதாக பிரதமர் தெரிவித்ததாகவும் இதற்கு தாம் பதில் வழங்குகையில்…
Read More

கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ள கருணாரத்ன பரணவிதான

Posted by - August 8, 2019
திறண் விருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். கிளிநொச்சியில் அமைந்துள்ள நைற்றா நிறுவனத்திற்கு…
Read More