ரெலோவிலிருந்து விலகினார் சிவாஜிலிங்கம்

Posted by - November 3, 2019
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின் தவிசாளராக பதவி வகித்து வந்த சிவாஜிலிங்கம் தானாகவே கட்சியில்…
Read More

ஐந்து கட்சிகளும் ஒருமித்த அறிவிப்பினை செய்ய வேண்டும்-அடைக்கலநாதன்

Posted by - November 2, 2019
வன்னி மாவட்ட பாராளுமன்றம் உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று (02) முல்லைத்தீவு உண்ணாப்புலவு பகுதியில் கட்சி அமைப்பாளர்களுடனான சந்திப்பு ஒன்றினை…
Read More

கோத்தாவும் இல்லை, வெள்ளை வேனும் இல்லை !

Posted by - November 2, 2019
மக்கள் அச்சம் இன்றி சுதந்திரமாக வாழ்வதற்கு எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்து ஜனாதிபதியாங்குங்கள் என பிரதமர்…
Read More

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடுவேன்!- சிவாஜிலிங்கம்

Posted by - November 2, 2019
ஜனாதிபதி செயலகம் பிரதமரின் அலரி மாளிகைக்கு முன்னால் ஒன்றரை மணித்தியாலம் சத்தியாக்கிரக போராட்டத்தில்  ஈடுபடுவேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்…
Read More

யாழ். பாடசாலை மீது குண்டுத் தாக்குதல் அச்சுறுத்தல்- ஐ.எஸ். பெயரில் கடிதம்

Posted by - November 2, 2019
யாழ்ப்பாணத்திலுள்ள வேம்படி மகளிர் பாடசாலையின் மீது நவம்பர் மாதத்துக்குள் குண்டுத் தாக்குதல் நடாத்தப்படும் என தெரிவித்து, கடந்த 31 ஆம்…
Read More

யாழ்ப்பாணம் – சென்னைக்கு இடையில் விமான கட்டணம் குறைப்பு

Posted by - November 2, 2019
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கும் சென்னைக்கும் இடையிலான பயணிகள் விமான சேவை இம் மாதம் 10 திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில்,…
Read More

யாழ்.மாவட்டத்தில் சுமூகமான முறையில் தேர்தலை நடத்த முடியும் – வேதநாயகன்

Posted by - November 1, 2019
யாழ்.மாவட்டத்தில் சுமூகமான முறையில் தேர்தலை நடத்த முடியுமென்றும், தேர்தல் கடமைகளில் 6 ஆயிரம் அரச உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் யாழ்.மாவட்ட அரசாங்க…
Read More

நிதா­ன­மாகச் சிந்­தித்து முடிவை அறி­விப்போம் – சுமந்­திரன்

Posted by - November 1, 2019
நாமே தமிழ் மக்­க ளின் உண்­மை­யான பிர­தி­நி­திகள்.  எனவே  வேட்­பா­ளரை இனங்கண்டு நெறிப்­ப­டுத்­த­ வேண்­டி­யது எமது கடமை என தமிழ்த்…
Read More

கிளிநொச்சியில் பதுங்குகுழி போன்ற கட்டமைப்பொன்று கண்டுபிடிப்பு

Posted by - November 1, 2019
கிளிநொச்சி, ஜெயந்திநகர் பகுதியில் தனியார் காணியொன்றில் கொங்கிரீட் இடப்பட்ட பதுங்குகுழி போன்றதான கட்டமைப்பொன்று புதிதாக  கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை,…
Read More

திருகோணமலையில் 2 இலட்சம் பெறுமதியான புகையிலை சுருள்கள் கைப்பற்றல்

Posted by - November 1, 2019
திருகோணமலை- சேருநுவரயில் சட்டவிரோதமான முறையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட 2 இலட்சத்ததிற்கும் அதிக பெறுமதிவாய்ந்த பீடி வகை புகையிலைச் சுருள்களை மது…
Read More