வவுனியாவில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு

Posted by - November 22, 2019
வவுனியாவில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதுடன் 305 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார பணிமனையின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்…
Read More

தீருவில் பகுதியில் பதட்டம்.

Posted by - November 22, 2019
வல்வெட்டித்துறை தீருவில் தூபி பகுதியில் உள்ளுர் இளைஞர்கள் மேற்கொண்ட சிரமதானப்பணிகள் இலங்கை காவல்துறையால் இன்று காலை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.இதனையடுத்து அப்பகுதியில்…
Read More

யாழில் டெங்கு நோயால் 1557 பேர் பாதிப்பு : பணிமனை அதிர்ச்சித் தகவல்

Posted by - November 22, 2019
யாழ்.மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாத நடுப்பகுதி வரை 1557 பேர் டெங்கு நோயால் பாதிக்கப் பட்டுள்ளதோடு இருவர்…
Read More

மாவீ­ரர் வாரம் இன்று ஆரம்­பம்

Posted by - November 21, 2019
தமி­ழர்­க­ளின் உரி­மைக்­காக தமி­ழீழ இலட்­சி­யத்­துக்­கா­கப் போராடி வீரச்­சா­வ­டைந்த வீர­ம­ற­வர்­களை நினை­வு­கூ­ரும் மாவீ­ரர் நினை­வேந்­தல் வார நிகழ்­வு­கள், தமி­ழர் தாய­க­மான வடக்கு,…
Read More

ஓமந்தையில் வெடிபொருட்கள்!

Posted by - November 21, 2019
வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதர் பனிக்கர் மகிழங்குளம் பகுதியில் இருந்து பழுதடைந்த நிலையில் வெடிபொருட்களை மீட்டுள்ளதாக ஓமந்தை பொலிசார்…
Read More

ஆசிரியைக்கு யாழ் நீதிமன்றின் அதிரடி உத்தரவு!

Posted by - November 21, 2019
வீதியில் துவிச்சகர வண்டியில் பயணித்த மாணவி ஒருவருடன் விபத்து ஏற்பட்ட நிலையில் பொலிஸ் நடவடிக்கைக்கு முன்னதாக சம்பவ இடத்திலிருந்து சென்ற…
Read More

ரணிலும் சுமந்­தி­ரனும் மேற்­கொண்ட சதி­யி­னா­லேயே சஜித் பிரே­ம­தாச தோற்­க­டிக்­கப்­பட்டார் !- சிவா­ஜி­லிங்கம்

Posted by - November 21, 2019
ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணிலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சாளர் எம்.ஏ.சுமந்­தி­ரனும் மேற்­கொண்ட சதி­யி­னா­லேயே சஜித் பிரே­ம­தாச…
Read More

கிழக்கு மாகாண ஆளு­ந­ராக தமிழர் ஒரு­வரை நிய­மிக்­கவும் – இரா.துரை­ரெத்­தினம்

Posted by - November 21, 2019
ஜனா­தி­பதி தேர்தலின் போது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் முன்­வைக்­கப்­பட்ட விட­யங்­களை அமுல்­ப­டுத்­து­மாறு கோரியும், கிழக்கு ஆளு­ந­ராக தமிழர் ஒரு­வரை நிய­மிக்­கு­மாறும் முன்னாள்…
Read More

யாழில் கார் மோதி குடும்பத்தலைவர் பலி

Posted by - November 21, 2019
யாழ்ப்பாணம் – கே.கே.எஸ். வீதியில் கொக்குவில் சந்திக்கு அண்மையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பத்தலைவர் ஒருவர் கார் மோதி சம்பவ…
Read More