உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டவர்களைக் காணவில்லை என்றால் கொன்று விட்டீர்களா? வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கேள்வி!
காணாமல் ஆக்கப்பட்டோரை தேடிப்பார்த்தோம் காணவில்லை என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார் என்றால் உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டவர்களைக் கொன்றுவிட்டீர்களா…
Read More

