முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (காணொளி)

Posted by - May 18, 2018
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது. இன்று முற்பகல் 11.00 மணிக்கு, இறுதி யத்தத்தில் உயிர்நீர்த்த உறவுகளுக்கு பொதுச்சுடர்…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் படம் எடுத்து அச்சுறுத்தல்!

Posted by - May 18, 2018
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் வகையில் தீபமேந்திய ஊர்தி பவனி நேற்று மதியம்…
Read More

மன்னாரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Posted by - May 18, 2018
முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 9-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை (18) காலை 10.30 மணியளவில் மன்னார் நகர…
Read More

முள்ளிவாய்க்காலில் இன்று மேற்கொள்ளப்பட்ட முக்கியமான தீர்மானங்கள்!

Posted by - May 18, 2018
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்றுள்ள நிலையில் வடக்கு மாகாண சபை முதலமைச்சர், சீ.வி.விக்கினேஸ்வரனால்…
Read More

இயற்கையும் இருள சோகமயமான முள்ளிவாய்க்கால் மண்ணில் விண் அதிர கதறி அழுத உறவுகள்!

Posted by - May 18, 2018
தமிழினத்தின் வலிகளை சுமந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடலில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வில், இறுதி யுத்தத்தில்…
Read More

முள்ளிவாய்க்கால் நோக்கி யாழ் பல்கலை மாணவர்கள் மோட்டார் சைக்கிள் பேரணி

Posted by - May 18, 2018
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நோக்கிய மோட்டார் சைக்கிள் பேரணி யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இருந்து இன்று…
Read More

தழிழினழிப்பு; முள்ளிவாய்க்காலில் அகவணக்கம்

Posted by - May 18, 2018
தமிழின படுகொலை இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மண்ணில் அனைத்து மக்களையும் இன்று முற்பகல் 10.30 மணியளவில் ஒன்றுகூடுமாறு வடமாகாண சபை கோரிக்கை…
Read More

9ஆவது முள்ளிவாய்க்கால் தமிழின பேரவல நினைவேந்தல் ஏற்பாடுகள் பூர்த்தி!!

Posted by - May 17, 2018
9ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழின பேரவல நினைவேந்தல் நிகழ்வுகள் நாளையத்தினம் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் யாவும் சிறப்பான முறையில்…
Read More

யேர்மனியில் 7 வது நாளாக நடைபெறும் “பேசப்படாத உண்மைகள்” கவனயீர்ப்பு கண்காட்சி

Posted by - May 17, 2018
தமிழின அழிப்புக்கு பல்லின சமூகத்திடம் நீதி கோரி யேர்மனியில் 7 வது நாளாக நடைபெறும் கவனயீர்ப்பு கண்காட்சி இன்று மாலை…
Read More

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லுக்கான பேருந்­து­ ஒழுங்குகள்!

Posted by - May 17, 2018
முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லுக்கு வடக்­கின் 5 மாவட்­டங்­க­ளி­லி­ருந்­தும் பேருந்­து­கள் செல்­ல­வுள்­ளன. பேருந்­து­கள் புறப்­ப­டும் இடம், செல்­லும் பாதை தொடர்­பில் வடக்கு மாகாண…
Read More