தழிழினழிப்பு; முள்ளிவாய்க்காலில் அகவணக்கம்

5127 27

தமிழின படுகொலை இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மண்ணில் அனைத்து மக்களையும் இன்று முற்பகல் 10.30 மணியளவில் ஒன்றுகூடுமாறு வடமாகாண சபை கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், தமிழின அழிப்பான முள்ளிவாய்க்கால் படுகொலையை முன்னிட்டு இன்று வடமாகாணத்தில் மதியம் வரை கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

தாயக நேரப்படி முற்பகல் 11 மணியளவில் ஈகைச்சுடரேற்றி நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அகவணக்கம் செலுத்தப்படவுள்ளது.

Leave a comment