சுயநிர்ணய உரிமையை விலைநிர்ணயம் செய்யாதே!- தமிழரசுக்கட்சி அலுவலகம் மக்களால் முற்றுகை. (Video இணைக்கப்பட்டுள்ளது)

Posted by - June 2, 2019
சிறீலங்கா தலைமை அமைச்சர் ரணிலின் மடிச்சூட்டின் கதகதப்பில் சொக்கிக்கிடந்து காசு கறக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் சுயநிர்ணய உரிமையை விலைநிர்ணயம் செய்வதாகவும்,…
Read More

பிரான்சில் மிகச் சிறப்பாக இடம்பெற்றுமுடிந்த அனைத்துலக தமிழ்மொழிப் பொதுத் தேர்வு – 2019

Posted by - June 2, 2019
தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமை பணியகத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் அனைத்துலகத் தமிழ் மொழிப் பொதுத்தேர்வு பிரான்சில்…
Read More

ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில்- தேசப்பிரிய

Posted by - June 1, 2019
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதிக்கும் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெறும்…
Read More

தாக்குதல் சம்பவம் தொடர்பில் முழுமையாக நீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்-சுரேஷ்

Posted by - June 1, 2019
இலங்கையில் நடைபெற்ற குண்டுத்தாக்குதல் சம்பவம் ஏன் நடைபெற்றது? எதற்காக நடைபெற்றது? பின்னணியில் உள்ளவர்கள் யார்? இனி நடைபெறாது எவ்வாறு தடுப்பது?…
Read More

ரிஷாத், அசாத், ஹிஸ்புல்லாவுக்கு கட்டாய விடுமுறை வழங்க வேண்டும்-ராகவன்

Posted by - June 1, 2019
அசாத் சாலி, ஹிஸ்புல்லா, ரிஷாத் பதியுதீன் ஆகியோருக்கு ஒருமாதம் கட்டாய விடுமுறையில் செல்ல வேண்டும் என்று வடமாகாண ஆளுநர் சுரேன்…
Read More

எனது மகனின் உடலையே முதலில் பார்த்தேன்- திருகோணமலையில் கொல்லப்பட்ட மாணவனின் தந்தை

Posted by - May 31, 2019
எனது மகனின் படுகொலைக்கு இலங்கையில் நீதி கிடைக்கும் என நான் ஒருபோதும் நம்பவில்லை என  திருகோணமலையில் 2006 இல் சுட்டுக்கொல்லப்பட்ட…
Read More

ஊட­கங்­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளமை தேசிய பாது­காப்­புக்கு பாரிய அச்­சு­றுத்­தல்!

Posted by - May 31, 2019
உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று மேற்­கொள்­ளப்­பட்ட குண்டு தாக்­கு­தல்கள் தொடர்பில் ஆராய்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்ற தெரிவுக்குழுவில்
Read More

வவுனியாவுக்கு நள்ளிரவில் அழைத்துவரப்படும் வெளிநாட்டு அகதிகள்

Posted by - May 30, 2019
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள அகதிகளில் மேலும் ஒரு தொகுதியினரை வவுனியாவுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவ்வகையில்,…
Read More

அன்று முஸ்லிம் தலைவர்கள் செய்த தவறை நாங்களும் செய்ய முடியாது – சிறிதரன்

Posted by - May 30, 2019
மகிந்த ராஜபக்ஷ அரசினால் தமிழ் மக்கள் மீது 2009 இல் இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டு தமிழ் மக்கள் கொல்லப்பட்ட  போது…
Read More

குண்டுத் தோசையா?… குண்டா?: குளம்பி பிய்த்தெறிந்த ஶ்ரீலங்கா இராணுவம்

Posted by - May 30, 2019
 தமிழர்களின் பாரம்பரிய உணவுகளின் ஒன்றான குண்டுத்தோசையினை பாடசாலைக்கு எடுத்துச் சென்ற மாணவி அந்த உணவினை சாப்பாட்டு பெட்டியுடன் தூக்கி வீசிய…
Read More