கணேசபுரம் மக்கள், தமது கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு புதிய நிர்வாகத்தைத் தெரிவுசெய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் (காணொளி)
வவுனியா கண்ணாட்டி கணேசபுரம் மக்கள், தமது கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு புதிய நிர்வாகத்தைத் தெரிவுசெய்யுமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வவுனியா கண்ணாட்டி கணேசபுரம் பகுதியில் இன்று காலை 8.30 மணியளவில் ஒன்றுகூடிய கிராம மக்கள், தமது கிராம அபிவிருத்திச் சங்கத்திற்குப் புதிய…
மேலும்
