மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலய விசேட பொங்கல் திருப்பலி (காணொளி)

296 0

batti thandavanveliமட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தில் விசேட பொங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

அருட்தந்தை போல் சற்குணநாயகம் தலைமையில் மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தில் விசேட பொங்கல் பண்பாட்டு திருப்பலி இன்று ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதன்போது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் ஆசிவேண்டி விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.