2016ஆம் ஆண்டில் 1853 தொழு நோயாளர்கள்- ஜயசுந்தர பண்டார
2016ஆம் ஆண்டில் 1853 தொழு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக கடமை நேர சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார். 2020ம் ஆண்டில் தொழுநோயற்ற நாடு என்ற தொனிப் பொருளில் சுகாதாரம் மற்றும் கல்விப் பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து…
மேலும்
