நிலையவள்

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இருந்து மனோ கணேசன் வெளிநடப்பு

Posted by - August 22, 2017
ஜனாதிபதி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று இரவு ஜனாதிபதி இல்லத்தில் நடைபெற்றது. இதன்போது உள்ளுராட்சிமன்றங்களுக்கான தேர்தல் மற்றும் தேர்தல் முறைமை உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன. இதன்போது தாம் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததாக, அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின்…
மேலும்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

Posted by - August 22, 2017
2017ஆம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் தமது பெயரை பதிவு செய்துக்கொள்ள தவறிய வாக்காளர்களுக்கு செப்டம்பர் 6ஆம் திகதி வரையில், தமது பெயரை பதிவு செய்து கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது. 2017ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின்…
மேலும்

வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவு பொதிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை

Posted by - August 22, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய 13 மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதிகள் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் தற்சமயம் இடம்பெற்று வருகின்றது. மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக தெரிவு செய்யப்பட்ட விவசாய குடும்பங்களுக்கு இவ்வாறு உலர்…
மேலும்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 66 ஆவது மாநாட்டில் சந்திரிக்கா, மஹிந்த

Posted by - August 21, 2017
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 66 ஆவது மாநாட்டிற்கு முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக் ஷ ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பங்காளிக் கட்சிகளும் பங்குகொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சியின் ஐக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா…
மேலும்

களுத்துறையில் கைத்தொழில் வியாபார வலயம்

Posted by - August 21, 2017
களுத்துறை மில்லனிய பிரதேசத்தில் கைத்தொழில் வியாபார வலயம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு இலங்கை முதலீட்டு சபை மற்றும் தாய்லாந்து நிறுவனம் ஒன்றுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. முதலீட்டு சபையின் தலைவர் துமிந்த்ர ரத்நாயக்க மற்றும் தாய்லாந்து ரொஜானா நிறுவனத்தின் தலைவர் டிரேக்…
மேலும்

புறக்கோட்டையில் இரு ஆர்ப்பாட்டங்கள் – கடும் வாகன நெறிசல்

Posted by - August 21, 2017
பொலித்தீன் உற்பத்தியாளர்கள் இன்று புறக்கோட்டையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டு வருவதால் கொழும்பு கோட்டைக்கு அன்மித்த பாதைகளில் கடும் வாகன நெறிசல் நிலவுகிறது. குணசிங்கபுர பஸ் தரிப்பிடத்துக்கு இவர்கள் தமது ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ம் திகதி முதல்…
மேலும்

தீடிரென ஏற்பட்ட மின்வலு அதிகரிப்பினால் 25 வீடுகளில் மின்சார உபகரணங்கள் பாதிப்பு

Posted by - August 21, 2017
கொட்டகலை பாத்தியாபுர கிராம பகுதியில் வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள மின்சாரத்தில் அதிக மின் வலு ஏற்பட்டதால் அக் கிராமத்தில் 25 வீடுகளில் மின்சார உபகரணங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர். தீடிரென ஏற்பட்ட மின்வலு அதிகரிப்பினால் இந்த மின்சார உபகரணங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதனால்…
மேலும்

சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு புதிய மாணவர்கள் அனுமதி

Posted by - August 21, 2017
சைட்டம் மருத்துவ நிறுவனத்திற்கு எதிராக யார் எதைக் கூறினாலும் இன்னும் 300 புதிய மாணவர்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அனுமதிக்கவுள்ளதாக சைட்டம் மருத்துவ நிறுவனத்தின் தலைவர் வைத்தியர் நெவில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதன்படி இலங்கை மாணவர்கள் 200 பேரும், வெளிநாட்டு மாணவர்கள்…
மேலும்

அடுத்த நீதி அமைச்சராக ஜயம்பதி விக்ரமரட்ன

Posted by - August 21, 2017
விஜயதாச ராஜபக்சவிற்கு பதிலாக பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரட்னவை நீதி அமைச்சராக நியமிக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர். இதன்படி, புதிய நீதி அமைச்சராக ஜயம்பதி விக்ரமரட்னவை நீதி அமைச்சராக நியமிக்க…
மேலும்

பாதாள உலக குழுக்களை ஒடுக்க அதிரடி நடவடிக்கை

Posted by - August 21, 2017
நாட்டில் பர­வ­ல­டைந்­துள்ள பாதாள உலக நட­வ­டிக்­கை­களைக் கட்­டுப்­ப­டுத்­தவும், பாதாள              உல­கத்தை ஒடுக்­கவும் விசேட அதி­ரடிப்படையில் 1000 பேர் கொண்ட சிறப்பு படை­யணி ஒன்று ஸ்தாபிக்­கப்­ப­ட­வுள்­ளது. இதற்­கான நட­வ­டிக்­கைகள் தற்­போது ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் இந்த…
மேலும்