நம்மை யாரும் எதுவும் செய்துவிட முடியாது: போயஸ் கார்டனில் சசிகலா பேச்சு
நம்மை யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்று கூவத்தூரில் இருந்து போயஸ் கார்டன் வந்த சசிகலா செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்தார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என்று உச்சநீதிமன்றம் இன்று காலை உறுதி செய்தது. நீதிபதி குன்ஹா…
மேலும்
