ஜெயலலிதாவின் குடும்பத்தையே நாசம் செய்தவர் என்னிடம் இருந்து கணவர் மாதவனை பிரிக்க சதி
ஜெயலலிதாவின் சொந்த குடும்பத்தையே சதி செய்து பிரித்த சசிகலா, தற்போது தனது கணவரையும் பிரிக்க சதி செய்வதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார்.இதுகுறித்து, தீபா நேற்று வெளியிட்ட அறிக்கை:எனக்கு வந்த மிரட்டலுக்கு அஞ்சாமல் துணிச்சலாக செயல்பட்டு வந்தேன்.
மேலும்
