தென்னவள்

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதலை முறியடிக்க நடவடிக்கை: ராணுவ தளபதி தகவல்

Posted by - May 3, 2017
இந்திய எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்கவும், அவர்கள் தாக்குதலை முறியடிக்கவும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.
மேலும்

அப்துல்கலாம் மணிமண்டப கட்டுமானப்பணிகள் மும்முரம்

Posted by - May 3, 2017
ராமேசுவரத்தில் அப்துல்கலாம் மணிமண்டப கட்டுமானப்பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன. பிரதமர் மோடி ஜூலை 27-ந் தேதி இந்த மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார்.
மேலும்

நேபாளத்தில் தொடரும் அரசியல் குழப்பம் – கூட்டணிக் கட்சி ஆதரவு வாபஸால் அரசுக்கு நெருக்கடி

Posted by - May 3, 2017
நேபாள உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவி நீக்கத் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் கூட்டணியிலிருந்து விலகுவதாக ராஷ்ட்ரீய பிரஜாதந்திரக் கட்சி அறிவித்ததால் அரசுக்குப் புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மேலும்

கிண்ணியாவில் கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றி வளைப்பு

Posted by - May 2, 2017
திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்டல்காடு களப்பு பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
மேலும்

உதய கம்மன்பில வௌிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது

Posted by - May 2, 2017
பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வௌிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
மேலும்

மியன்மார் அகதிகளை மிரிஹான தடுப்பு முகாமில் தங்க வைக்க உத்தரவு

Posted by - May 2, 2017
யாழ்ப்பாணம் காங்கேசந்துறை கடற்பரப்பில் மீட்கப்பட்ட 30 மியன்மார் அகதிகளையும் மிரிஹான தடுப்பு முகாமில் தங்க வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

சிறிகொத்த துப்பாக்கிப் பிரயோகம்: சந்தேகநபர் விளக்கமறியலில்

Posted by - May 2, 2017
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்ட நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும்

இலங்கை போன்ற நாடு­களில் பொரு­ளா­தா­ரத்தை மேம்­ப­டுத்த கடல்சார் அபி­வி­ருத்­தியை அவ­சியம்

Posted by - May 2, 2017
தெற்­கா­சிய நாடுகள் கடந்த இரண்டு தசாப்த காலத்தில் சிறப்­பான அபி­வி­ருத்­தியை அடைந்­தி­ருக்­கின்­றன. ஆனால் இலங்கை போன்ற நாடு­களில் பொரு­ளா­தா­ரத்தை மேம்­ப­டுத்த கடல்சார் அபி­வி­ருத்­தியை அவ­சியம் கவ­னத்­திற்­கொள்ள வேண்டும் என உலக வங்கி வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
மேலும்

சம்பந்தரின் சதித்திட்டத்திற்கு முதல்வர் விக்கி, அனந்தி உட்பட பலர் உடந்தை!

Posted by - May 2, 2017
நாற்பது வருட அரசியல் அனுபவம் கொண்ட திரு சம்பந்தன் அவர்கள் திட்டமிட்டே காய்நகர்த்தல்களை செய்துவருவதாகவும் அதற்கு முதல்வர் விக்கி உட்பட மாகாணசபை உறுப்பினர் அனந்தி உட்பட பலர் பயன்படுத்தப்படுவதாகவும் பகிரங்கமாக குற்றசாட்டியுள்ளார்.
மேலும்

சிறிலங்காவில் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகளில் இந்தியாவுக்கு உள்ள கடப்பாடுகள் – ‘தி ஹிந்து’

Posted by - May 2, 2017
கடந்த வாரம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு தனது மூன்றாவது பயணத்தை மேற்கொண்ட போது, புதுடில்லியில்  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.
மேலும்