மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் செயற்பாடுகளுக்கு பொலிஸார் முறையற்ற வகையில் பயன்படுத்தப்படுகிறார்கள்!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தங்காலை கூட்டத்துக்கு பொலிஸார் ஆட்களை சேர்க்கிறார்கள். மக்கள் விடுதலை முன்னணியின் கட்சியின் செயற்பாடுகளுக்கு பொலிஸார் முறையற்ற…

