பிரான்சில் உணர்வடைந்த மாவீரர் பெற்றோர் மதிப்பளித்தல் நிகழ்வு!

Posted by - November 22, 2021
தமிழீழ தேச விடுதலைப்போராட்த்திற்கு தமது பிள்ளைகளை உவந்தளித்த மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு பிரான்சு பாரிசின் புறநகர் பகுதியில்…

மொட்டு உறுப்பினரை கம்பத்தில் கட்டிய மக்கள்

Posted by - November 22, 2021
மதுபோதை தலைக்கேறிய நிலையில், பிரதேசவாசிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதியொருவர் மின்கம்பமொன்றில் கட்டப்பட்ட…

கொழும்பு நாட்டாமைகள் கொந்தளித்தனர்

Posted by - November 22, 2021
கொழும்பில் உள்ள நாட்டாமைகள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதுடன், எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதனால், கொழும்பின் பிரதான இடங்களில் பரபரப்பான நிலைமையொன்று…

அன்பார்ந்த யேர்மனி வாழ் தமிழீழ மக்களே-தமிழர் ஒருங்கிணைப்புக் குழு-யேர்மனி.

Posted by - November 22, 2021
அன்பார்ந்த யேர்மனி வாழ் தமிழீழ மக்களே ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை 27ஆம் நாள் ஓர் இடத்தில் ஒன்றுகூடி எமது மாவீரர்களை…

மணல் அகழ்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Posted by - November 22, 2021
வெருகல் நாதன்ஓடை ஆற்றில் இடம்பெறும் மணல் அகழ்வை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி, வெருகல் பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று (22)…

விதுசனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் வௌியான அதிர்ச்சித் தகவல்!

Posted by - November 22, 2021
மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் உயிரிழந்த விதுசனின் உடலில் 31 காயங்கள் இருந்ததாக இன்றைய நீதிமன்ற விசாரணையில் தெரிய வந்துள்ளதாக சிரேஸ்ட…

வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றம்

Posted by - November 22, 2021
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 93 வாக்கு வித்தியாசத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

வீடு உடைத்து திருட்டு – இருவர் கைது

Posted by - November 22, 2021
யாழ்ப்பாணத்தில் வீடு உடைத்து திருட்டில் ஈடுபடும் இருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து நகைகளும் பணமும் மீட்கப்பட்டுள்ளதாக…