வடக்கில், பிறந்து 10 நாள்களேயான சிசு உட்பட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில், 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, 212 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி. சி. ஆர். பரிசோதனையில், குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

