சுதந்திரத்தை பாதுகாக்க ஒரே நிலைப்பாடு – பிரதமர்

Posted by - September 22, 2016
சமுகத்தில் பல்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும், சுதந்திரத்தை உறுதிப்படுத்த அனைவரும் ஒரே நிலைப்பாட்டுடன் செயற்பட வேண்டும் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

பாரிஸ் உடன்பாட்டில் இணையும் உறுதிப்பத்திரத்தினை பான்கிமூனிடம் கையளித்தார் மைத்திரி

Posted by - September 22, 2016
காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் உடன்பாட்டில், சிறிலங்கா இணைந்து கொள்வது தொடர்பான உறுதிப்பத்திரத்தை, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம்…

விவசாயத் திணைக்களத்தின் உயர் பதவிகளில் பத்து வருடங்களின் பின்னர் தமிழர்கள் இருக்க மாட்டார்கள் – ஐங்கரநேசன்

Posted by - September 22, 2016
வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் உயர் பதவிகளில் பத்து வருடங்களின் பின்னர் தமிழர்கள் இருக்க மாட்டார்கள். இந்தப் பதவிகளில் சிங்களவர்கள்…

எழுக தமிழிற்கு ரெலோ தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது!

Posted by - September 22, 2016
எதிர்வரும் 24ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு ரெலோ இயக்கம் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளது.

கொழும்பில் ஒன்று திரண்டு அதிபர்கள் போராட்டம்!

Posted by - September 22, 2016
அதிபர் சேவையின் முரண்பாடுகளின் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நேற்று 21.09.2016 புதன்கிழமை காலை 10.30 மணியளவில் கோட்டை புகையிரத…

‘எழுக தமிழ்’ எழுச்­சியும் அதன் அர­சியல் முக்­கி­யத்­து­வமும்!

Posted by - September 22, 2016
எதிர்­வரும் 24ஆம் திகதி யாழ். முற்­ற­வெளியில் இடம்­பெ­ற­வுள்ள எழுக தமிழ் மக்­க­ளெ­ழுச்சி தொடர்பில் அனை­வ­ரது கவ­னமும் திரும்­பி­யி­ருக்­கி­றது. 2009இல் தமி­ழீழ…

புனர்வாழ்வுக்கு தெரிவாகியுள்ள 23 தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது

Posted by - September 22, 2016
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வுக்குப்படுத்தப்படலாம் என அரசாங்கத்தினால் கருதப்பட்ட 23பேரின் பெயர் விபரங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

தடைகளை உடைத்து விடுதலை முரசறைந்து எழுக தமிழராய் தலைநிமிர்வோம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - September 22, 2016
உலகின் மூலை முடுக்குகளில் வாழ்ந்துவரும் கடைக்கோடி தமிழரின் சுதந்திர வாழ்விற்காக அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முன்னெடுக்கப்பட்டு வரும் விடுதலைப் போராட்டத்தின்…