யுத்தத்தை நிறைவு செய்த பின்னர் மஹிந்த பாரிய தவறிழைத்து விட்டார்

Posted by - October 5, 2016
யுத்தத்தை நிறைவு செய்த பின்னர் மஹிந்த பாரிய தவறிழைத்து விட்டதாக பெங்கமுவேநாலக தேரர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தை நிறைவு செய்த மஹிந்த…

சமஸ்டிக் கோரிக்கையும், எழுக தமிழும் எதற்காக? – விக்னேஸ்வரனின் விரிவான விளக்கம்

Posted by - October 5, 2016
யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் பேரணி நடத்துவதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்…

இலங்கை – இந்திய பிரதமர்கள் இன்று சந்திப்பு

Posted by - October 5, 2016
இலங்கை – இந்திய பிரதமர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று புதுடெல்லியில் நடைபெறவுள்ளது. நியூசிலாந்துக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு பிரதமர்…

அன்ரனி ஜெகநாதனின் கதிரைக்கு சண்டைபோடும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள்!

Posted by - October 5, 2016
வடக்கு மாகாணசபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனின் இறப்பையடுத்து அவரது கதிரைக்கு கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தமக்குள் முட்டிமோதிக்கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா மாணவன் சாதனை

Posted by - October 5, 2016
கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி வவுனியா மாவட்டத்தில் 195 புள்ளிகளைப் பெற்று கோகுலதாசன் அபிசிகன்…

அமெரிக்கா செல்ல இலங்கையர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

Posted by - October 5, 2016
அமெரிக்காவில் நிரந்தர வதிவிட உரிமை (கிறீன் கார்ட்) வழங்குவதற்கு 50,000 பேரை தெரிவு செய்வதற்கு இணையத்தில் விண்ணப்பிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக…

மைத்திரி பொய் கூறினார் – மஹிந்த

Posted by - October 5, 2016
தாமரைத் தடாகம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியது முற்றிலும் பொய் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.…

வித்தியா வழக்கு விசாரணை இளஞ்செழியன் கையில்

Posted by - October 4, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் விசாரணைக்காக மாற்றம் செய்யப்படவுள்ளது என்று ஊர்காவற்றுறை நீதவான்…

யேர்மனி நொய்ஸ் நகரில் நடைபெற்ற லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - October 4, 2016
2.10.2016 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி நொய்ஸ் நகரத்தில் லெப் .கேணல் திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.…

சுவிசில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ விடுதலையின் தடைஅகற்றிகள் நினைவு சுமந்த வணக்கநிகழ்வு!

Posted by - October 4, 2016
தமிழீழப் போராட்ட வரலாற்றில் பல புரட்சிகரமான திருப்பங்களை ஏற்படுத்திய தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்தும், தன்னினத்தின் துயர்…