யுத்தத்தை நிறைவு செய்த பின்னர் மஹிந்த பாரிய தவறிழைத்து விட்டார்

104 0

877078491nalakaயுத்தத்தை நிறைவு செய்த பின்னர் மஹிந்த பாரிய தவறிழைத்து விட்டதாக பெங்கமுவேநாலக தேரர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தை நிறைவு செய்த மஹிந்த 13வது அரசியல் சீர்திருத்தத்தை ஒழிக்காமல்போனதே மஹிந்த செய்த பாரிய தவறு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் வடமாகாண சபையில் தேர்தலை நடத்தி விக்கினேஸ்வரன் போன்ற இனவாதிகளை முதலமைச்சராக நியமித்த விடயத்திலும் மஹிந்த ராஜபக்ஸ தவறிழைத்து விட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.