பெருந்தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினை-பேச்சுவார்த்தையின் காலை அமர்வில் தீர்வில்லை(படங்கள்)
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள பிரச்சினைக்கு தீர்வை எட்டும் வகையிலான தீர்மானமிக்க பேச்சுவார்த்தையொன்று இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள தொழில் அமைச்சில்…

