தென்னவள்

கூட்டு எதிர்கட்சியினரின் பாதயாத்திரை குறித்து கலந்துரையாடல்

Posted by - July 11, 2016
கூட்டு எதிர்கட்சி எதிர்வரும் 28 ஆம் திகதி கண்டியில் ஆரம்பிக்கவுள்ள பாதயாத்திரை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று கேகாலையில் நடைபெற்றது.
மேலும்

எமக்காகவே சிறைச்சாலைகள் – மகிந்த

Posted by - July 11, 2016
தன்னை சுதந்திர கட்சியில் இருந்து விலக்கினால் , தன்னோடு எப்போதும் இருந்த மக்களோடு இணைவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புத்தளம் பிரதேச விகாரையொன்றில் இடம்பெற்ற சமய வழிபாட்டில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்திருந்தார்.
மேலும்

நாமல் ராஜபக்ஷ 18ம் திகதி வரை விளக்கமறியலில்

Posted by - July 11, 2016
கைது செய்யப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எனப்படும் நிதிமோசடிகள் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல்துறை பிரிவினரால் அவர் இன்று பிற்பகல் கைதுசெய்யப்பட்டார்.
மேலும்

தாஜூடின் கொலை- உயர் காவல்துறை அதிகாரி வெளியிட உள்ளார்

Posted by - July 11, 2016
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கொலை குறித்த முக்கிய விபரங்களை உயர் காலவல்துறை அதிகாரியொருவர் வெளியிட உள்ளார். குற்றப் புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய முன்னாள் பிரதிக் காவல்துறை அத்தியட்சகர் டி.ஆர்.எல். ரணவீரவே இவ்வாறு தகவல்களை வெளியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஸா பிஸ்வால் சிறீலங்கா விஜயம்

Posted by - July 11, 2016
அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஸா பிஸ்வால் உள்ளிட்ட வெளிநாட்டு முக்கியஸ்தர்கள் சிறீலங்கா விஜயம் செய்ய உள்ளனர்.எதிர்வரும் இரண்டு மூன்று வாரங்களில் இவ்வாறு பல முக்கிய வெளிநாட்டு ராஜதந்திரிகள்  சிறீலங்கா விஜயம் செய்ய உள்ளனர்.
மேலும்

நாமல், கோதபாய நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜர்

Posted by - July 11, 2016
பாராளுமன்ற உறப்பினர் நாமல் ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஆகியோர் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் முன்னிலையில் இன்றைய தினம் ஆஜராகியுள்ளனர்.
மேலும்

வங்காளதேசத்தில் ஜாகிர் நாயக்கின் பீஸ் டி.வி. சேனலுக்கு தடை

Posted by - July 11, 2016
வங்காளதேச தலைநகர் டாக்காவில் வெளிநாட்டினர் அதிகம் செல்லும் ஓட்டலில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய மாணவி தருஷி ஜெயின் என்ற இந்திய மாணவி உள்பட 22 பேர் உயிரிழந்தனர்.
மேலும்

18 மாதங்களில் தங்கள் வசமிருந்த கால் பகுதி இடங்களை இழந்துள்ளது ஐ.எஸ் அமைப்பு

Posted by - July 11, 2016
ஈராக் மற்றும் சிரியாவின் பெரும் பகுதிகளை ஐ.எஸ் எனப்படும் இஸ்லாமிய தேச அமைப்பானது ஆக்கிரமித்து தனி நாடாக அறிவித்து செயல்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து ஐ.எஸ் பிடியில் இருந்த தங்கள் நாட்டு பகுதிகளை மீட்க ஈராக் மற்றும் சிரியா அரசுகள் பல்வேறு…
மேலும்

ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் சுட்டுக்கொலை

Posted by - July 11, 2016
காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில், ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தளபதியான பர்கான் வானியும், அவருடைய கூட்டாளிகள் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால் அங்கு வன்முறை தலைதூக்கி உள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது.
மேலும்

ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷிய வீராங்கனை டார்யா கிளைஷினாவுக்கு அனுமதி

Posted by - July 11, 2016
அடுக்கடுக்கான ஊக்கமருந்து பிரச்சினைகளால் ரஷிய தடகள அணிக்கு, ரியோ டி ஜெனீரோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்