ஈகுவடாரில் ஒரே நேரத்தில் 3 சிறைகளில் கலவரம் – 62 கைதிகள் பலி

Posted by - February 25, 2021
ஈகுவடாரில் ஒரே நேரத்தில் 3 சிறைகளில் கலவரம் ஏற்பட்டு, அதில் 62 கைதிகள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More

குடியுரிமை தேர்வு முறையில் டிரம்ப் நிர்வாகம் கொண்டுவந்த கட்டுப்பாடுகள் ரத்து – ஜோ பைடன் அறிவிப்பு

Posted by - February 25, 2021
அமெரிக்காவில் குடியுரிமை தேர்வில் டிரம்ப் நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
Read More

மியான்மர் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைவிட வேண்டும் – அமெரிக்கா எச்சரிக்கை

Posted by - February 25, 2021
மியான்மர் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைவிட வேண்டும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியுள்ளார்.
Read More

தனிமையால் அதிகரிக்கும் தற்கொலைகள் : மக்களின் தனிமையை போக்க மந்திரியை நியமித்தது ஜப்பான்

Posted by - February 25, 2021
தனிமையால் அதிகரிக்கும் தற்கொலைகளை தடுக்கவும், மக்களின் தனிமையை போக்கவும் ஜப்பான் அரசு தனிமை எனும் அமைச்சகத்தை அமைத்து மந்திரியை நியமித்துள்ளது.
Read More

இலங்கையின் பொறுப்பு கூறலின்மையை முன்னிறுத்திய தீர்மானத்திற்கு அமெரிக்க ஒத்துழைக்கும்

Posted by - February 24, 2021
இலங்கையில் கடந்த கால துன்புறுத்தல்களுக்கான பொறுப்பு கூறலின்மை உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி இம்முறை கூட்டத்தொடரில் முன்வைக்கப்படும் தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக…
Read More

முஸ்லீம் சமூகத்திற்கு உடல்களைஅடக்கம் செய்வதற்கு உள்ள உரிமையை இலங்கை மதிக்கவேண்டும்

Posted by - February 24, 2021
முஸ்லீம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு உள்ளஉரிமையை மதிப்பதற்கும் உத்தரவாதம் செய்வதற்குமான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக எடுக்கவேண்டும் என அவர்…
Read More

அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி யுரேனியம் செறிவூட்டல் 60 சதவீதமாக உயர்த்தப்படும் – ஈரான் எச்சரிக்கை

Posted by - February 24, 2021
அணுசக்தி ஒப்பந்தத்தின் விதிமுறையை மீறி யுரேனியம் செறிவூட்டல் 60 சதவீதமாக உயர்த்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.‌
Read More

அமெரிக்க கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் கார் விபத்தில் சிக்கினார்

Posted by - February 24, 2021
அமெரிக்க கோல்ப் வீரரான டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது. காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
Read More

ஆஸ்திரேலியாவில் செய்திகளுக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெற்றது பேஸ்புக்

Posted by - February 24, 2021
ஆஸ்திரேலியாவில் பேஸ்புக்கில் செய்திகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
Read More