நிலையவள்

கிளிநொச்சியில் பெண்களை விழிப்புணர்வூட்ட வீதி நாடகங்கள்(காணொளி)

Posted by - October 12, 2016
கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் சமூகத்தில் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் தொடர்;பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீதி நாடகம் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் அன்றாடம் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம்…
மேலும்

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்புப் போராட்டம்(காணொளி)

Posted by - October 12, 2016
மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினரால் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. 2017ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்படவுள்ள வரவுசெலவு திட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வு வழங்க வலியுறுத்தி மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள்…
மேலும்

பன்னீர்ச்செல்வம் வசமாகும் ஜெயலலிதாவின் பொறுப்புக்கள்

Posted by - October 12, 2016
முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ‘நீண்ட நாட்கள் சிகிச்சை எடுக்க வேண்டும்’ என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் அவரது பொறுப்புக்கள் அனைத்தும் நிதி அமைச்சர் பன்னீர் செல்வம் செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் சம்மதத்துடன் இந்த அறிவிப்பை…
மேலும்

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் தீ

Posted by - October 12, 2016
வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலாளர் அலுவலக கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்சாரக் கோளாறே இந்த தீ விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். செட்டிக்குளம் பொலிஸார், மின்சார சபை ஊழியர்கள் மற்றும் பிரதேச செயலக ஊழியர்கள் இணைந்து தீயை…
மேலும்

தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆதரவாக வவுனியாவிலும் ஆர்ப்பாட்டம்(படங்கள்)

Posted by - October 12, 2016
மலையக தோட்ட தொழிலாளர்களின் 1000ரூபா சம்பள உயர்வு கோரிக்கைக்கு ஆதரவாக இன்று வவுனியாவில் ஆதரவு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. கடந்த சில வாரங்களாக தோட்டத்தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டு ஆயிரம் ரூபாய் சம்பளக்கோரிக்கைக்கு ஆதரவு வழங்கும் வகையிலும் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரும் வகையிலும் இந்த ஆர்ப்பாட்டம்…
மேலும்

புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதிதிரட்டும் நடைபவனி இன்று மாங்குளத்திலிருந்து ஆரம்பம்(படங்கள்)

Posted by - October 12, 2016
யாழ்ப்பாணம் பருத்தித்துறையிலிருந்து ஹம்பாந்தோட்டை தேவேந்திரமுனை வரையிலான புற்றுநோய் வைத்தியசாலைக்கு நடைபவனி, ஏழாம் நாளாக இன்று காலை மாங்குளத்திலிருந்து ஆரம்பமானது. காராப்பிட்டியவில் அமையவுள்ள புற்றுநோய் வைத்தியசாலைக்கான நிதியை சேகரிக்கும் நோக்கில் விசேட நடைபவனியொன்று கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை புனித சேவியர் விளையாட்டு…
மேலும்

திருமலையிலுள்ள இந்து ஆலயங்களை அப்பகுதி மக்களிடமே கொடுங்கள்-இந்துக் குருமார் சங்கம்

Posted by - October 12, 2016
  திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழர்களின் பாரம்பரிய ஆலயங்களை அப்பகுதி மக்களிடமே கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மூதூர் இந்து குருமார் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் இந்து குருமார் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சம்பூர் பகுதியில் யுத்தம் நிறைவடைந்து…
மேலும்

ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்

Posted by - October 12, 2016
  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியாவிற்கு நாளை மறுதினம் செல்லவுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அந்நட்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட அரச தலைவர்களை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடவுள்ளார். ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர்…
மேலும்

இரணைதீவு மக்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

Posted by - October 11, 2016
கிளிநொச்சி இரணைதீவில் வாழ அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இரணைதீவு கிராம மக்கள் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளனர். யுத்தம் நிறைவடைந்து ஏழரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், ஸ்ரீலங்கா இராணுவத்தினரினதும் கடற்படையினரினதும் கெடுபிடிகளுக்கு தாம் தொடர்ந்தும் முகம்கொடுத்துள்ளதாக…
மேலும்

யாழில் தேசியத் தலைவர் பிரபாகரனின் சுவரொட்டிகள்(படங்கள்)

Posted by - October 11, 2016
யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில், தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப் பீடம் அமைந்துள்ள சுன்னாகம் – மருதனார்மடம் பகுதியிலுள்ள பேருந்து தரிப்பிடத்தில் தமிழீழத்; தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள்…
மேலும்