கொரோனா அச்சுறுத்தல் – மதுபான விற்பனை நிலையத்திற்கு பூட்டு
தலவாக்கலை நகர மத்தியில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றை கொட்டகலை சுகாதார பிரிவினர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.
Read More