சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 690அதிகரிப்பு
சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 16பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளது.
Read More