சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 690அதிகரிப்பு

415 0

சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும்  16பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளது.