முஸ்லிம் மக்களை ஏமாற்ற மற்றொரு முயற்சி – பொதுஜன பெரமுன

Posted by - February 14, 2018
முஸ்லிம் மக்களை ஏமாற்ற மற்றுமொரு முயற்சி அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. நடைபெற்று முடிந்த தேர்தலில் ஸ்ரீலங்கா…
Read More

கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கான தடை மேலும் நீடிப்பு

Posted by - February 14, 2018
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
Read More

மைத்­தி­ரியின் அனு­மதி பெற்றே பொது­ஜன பெர­மு­ன­வுடன் கூட்­டணி – ஆறுமுகன்

Posted by - February 14, 2018
உள்­ளூராட்சி சபை­களில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­ன­வு டன் இணைந்து செயற்­ப­டுவோம் என தெரி­வித்­துள்ள  இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ், தேசிய அர­சி­யலில்…
Read More

பிர­தமர் பத­வியை ஏற்க சஜித், கரு மறுப்பு

Posted by - February 14, 2018
பிர­தமர் பதவி தொடர்பில் ஏற்­பட்­டுள்ள  நெருக்­கடி நிலை­மை­யை­ய­டுத்து அமைச்சர் சஜித் பிரே­ம­தா­சவும் சபா­நா­யகர் கரு ­ஜ­ய­சூ­ரி­யவும் பிர­தமர் பத­வியை ஏற்­றுக்­கொள்ள…
Read More

பாராளுமன்றத்தைக் கலைத்தால், 70 எம்.பி.களுக்கு ஓய்வூதியம் இல்லை

Posted by - February 14, 2018
பாராளுமன்றத்தை இடையில் கலைத்தால் இம்முறை முதல் தடவையாக பாராளுமன்றத்துக்குத் தெரிவாகிய 70 எம்.பி. களுக்கு ஓய்வூதியம் பெறும் வாய்ப்பு இல்லாமல்…
Read More

நாட்டில் அராஜக நிலைமை உருவாகும் – விக்டர் ஐவன்

Posted by - February 14, 2018
“மஹிந்த ராஜபக்ஷ அரசியல் தந்திரம் மிக்கவர் எனவும் அவர் மோட்டுத்தனமாக நாட்டில் தற்பொழுதுள்ள அரசியல் நிலையில் பாராளுமன்றத்தில் அதிகாரத்தை பெற்றுக்…
Read More

வழக்குகள் தாமதம் – அதிகாரிகள் தட்டுப்பாடு

Posted by - February 14, 2018
அதிகாரிகள் இன்மையால் வழக்கு நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படுவதாக அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தில் சந்தேகத்திற்குறிய விசாரணைகளை மேற்கொள்கின்ற…
Read More

தேர்தலால் போக்குவரத்து சபைக்கு 80 மில்லியன் வருமானம்

Posted by - February 14, 2018
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பிற்கு இறுதி சில நாட்களில் பொதுப்போக்குவரத்து சேவையை வழங்கியதன் மூலம் இலங்கை போக்குவரத்து…
Read More

வெற்றிபெற்ற வேட்பாளர்களின் பெயர் விபரங்கள் விரைவில் வர்த்தமானிக்கு

Posted by - February 14, 2018
அதேவேளை உள்ளாட்சி மன்றங்களுக்கு இந்த முறை அதிக எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதால், உள்ளாட்சி மன்றங்களில்கூட்டங்களை நடத்தும்போது இடவசதிகள் தொடர்பான பிரச்சினை…
Read More