களுவாஞ்சிக்குடி உள்ளூர் வீதிக்கு பிள்ளையான் உரிமைகோர முடியாது!

Posted by - December 5, 2023
களுவாஞ்சிக்குடி உள்ளூர் வீதி புனரமைப்புக்கு 2022ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியிலே  ஆர்.டி.ஏ தான் செய்கிறதே தவிர…
Read More

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விசேட வேலைத்திட்டம்

Posted by - December 5, 2023
எமது எதிர்கால சிறார்களினது நலன்களை கருத்திற் கொண்டு முன்பள்ளி ஆசிரியர்களின் ஆற்றல்கள் மேம்படுத்தப்பட்டு அவர்களது சேவைகள் மேலும் விரிவுபடுத்தப் பட்டும்அவர்களைபொருளாதார…
Read More

இராணுவத்தின் பங்களிப்புடன் வடக்கு, கிழக்கில் போதைப்பொருள் விநியோகம்

Posted by - December 5, 2023
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இளைஞர்களை போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாக்கும் செயற்பாடுகள் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படுகின்றன,இப்பிரதேசங்களில் இராணுவம் அதிகம் குவிக்கப்பட்டுள்ள…
Read More

மட்டக்களப்பில் மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு வீதி நாடகம் ஏற்பாடு

Posted by - December 4, 2023
மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு ‘எதிர் காலத்தில் மனித உரிமைகள் கலாச்சாரத்தை ஒருங்கிணைத்தல் மற்றும் நிலை நிறுத்தல்’ என்ற கருப்பொருளில்…
Read More

பருத்தித்துறை நீதிமன்றில் குழப்பம் – பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது

Posted by - December 4, 2023
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில், நீதிமன்ற விசாரணைக்கு இடையூறு விளைவித்த பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
Read More

யாழ்.பல்கலை நினைவு தூபி ; விசாரணைக்கு சென்றுள்ள மாணவர் ஒன்றியம்

Posted by - December 4, 2023
யாழ். பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி தொடர்பில், இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் திங்கட்கிழமை (04) விசாரணைகளை…
Read More

யாழில் டெங்கு தடுப்பு உதவியாளர்கள் கடமை விலகல் போராட்டம்

Posted by - December 4, 2023
யாழ்ப்பாணத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெங்கு ஒழிப்பு கடமைகளில் இருந்து டெங்கு தடுப்பு உதவியாளர்கள் விலகியுள்ளனர்.
Read More

வெருகலில் மனித உரிமைகள் தினம் அனுஷ்டிப்பு..!

Posted by - December 4, 2023
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு AHRC நிறுவனத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை, வெருகல் பிரதேச சிவில் அமைப்புகளினால் திங்கட்கிழமை (04)…
Read More

மோட்டார் சைக்கிள் விபத்தில் சாரதி படுகாயம்

Posted by - December 4, 2023
திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 64 ஆம் கட்டை மலையடி பகுதியில் மோட்டார் சைக்கிளும் காரொன்றும் நேருக்குநேர் மோதி…
Read More