நெடுந்தூர பேருந்து ஓட்டுநர்களும் யாழ் மாநகர முதல்வருக்கும் இடையில் முறுகல்

Posted by - March 1, 2021
யாழ்ப்பாணம் – நெடுந்தூர பேருந்து நிலையத்தை தவிர்த்து தூர சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்து ஓட்டுநர்களுக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்…
Read More

ஐக்கிய நாட்டு மனித உரிமை ஆணைக்குழு நம்பகத்தன்மை வாய்ந்த ஒரு தீர்வை முன்வைக்கும் – இரா.துரைரெத்தினம்

Posted by - March 1, 2021
இலங்கை இனவாத அரசால் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அநியாயங்களுக்கு ஐக்கிய நாட்டு மனித உரிமை ஆணைக்குழு நம்பகத்தன்மை வாய்ந்த ஒரு…
Read More

சிவாஜிலிங்கத்திடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு!

Posted by - March 1, 2021
ivajiபொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில், நீதிமன்றத் தடையுத்தரவை மீறி கலந்துகொண்டமை தொடர்பாக தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம்…
Read More

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை அரசை நிறுத்த கோரி – கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்! (படங்கள்)

Posted by - March 1, 2021
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை அரசை நிறுத்த கோரி  இன்றைய தினம் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் …
Read More

ஸ்ரீலங்காவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்து- யாழ்.ஐ.நா உயர்ஸ்தானிகர் அலுவலகம் நோக்கி மாபெரும் பேரணி!

Posted by - March 1, 2021
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது.…
Read More

செவ்விந்தியர்களின் கதியே தமிழர்களுக்கும் ஏற்படலாம்- ஐங்கரநேசன் எச்சரிக்கை!

Posted by - March 1, 2021
தமிழர்கள் விழித்துக்கொள்ளாவிட்டால் அமெரிக்காவின் பூர்வ குடிகளான செவ்விந்தியர்களின் கதியே எமக்கும் ஏற்படலாம் என தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர்…
Read More

வடக்கில் நேற்று 7 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி

Posted by - March 1, 2021
வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்குக் கொரோனா வைரஸ் ற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் ஒருவர் கரவெட்டி சுகாதார…
Read More

கிளிநொச்சியில் 7 வயது சிறுவன் அடித்து கொலை! சந்தேகநபர் தலைமறைவு

Posted by - March 1, 2021
கிளிநொச்சியில் உடன் பிறவாச் சகோதரனின் தாக்குதலுக்கு இலக்கான 7 வயதுச் சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்று உயிரிழந்துள்ளார். அப்துல் ரகுமான்…
Read More

யாழில் வெள்ள வாய்க்காலில் 30 வருடங்களின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட துப்புரவு பணி

Posted by - March 1, 2021
யாழ்ப்பாண நகரின் பிரதான வெள்ள வாய்க்கால் சுமார் 30 வருடங்களின் பின்னர் யாழ்.மாநகர சபையினரால் தற்போது துப்புரவு பணி மேற்கொள்ளப்படுகின்றது.…
Read More

தனியார் பேருந்து சேவை புதிய பஸ் நிலையத்தில். இ போ ச புறக்கணிப்பு.

Posted by - March 1, 2021
யாழ் நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இன்றைய தினத்திலிருந்து வட மாகாண தனியார் பேருந்துகள்சேவையில்…
Read More