கிளிநொச்சி, முல்லை மாவட்டங்களுக்கு ஆளுநர்; விஜயம் கல்வித்துறையின் எதிர்காலம் தொடர்பில் ஆராய்வு
வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டதோடு அந்தந்த மாவட்டங்களின் கல்வித்துறையின் எதிர்காலம் தொடர்பில் ஆராய்ந்தார்.

