மக்களை அரசியல், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக ஒன்றிணைக்கும் ஆற்றல் கல்விக்கே இருக்கின்றது!
போட்டி மனப்பான்மை மிக்க கல்விக்குப் பதிலாக, ஒத்துழைப்பு மற்றும் பொறுப்பு மனப்பான்மையைக் கொண்ட குடிமகனை உருவாக்குவதே புதிய கல்விச் சீர்திருத்தத்தின்…

