யாழில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6015 ஆக அதிகரிப்பு!

Posted by - July 13, 2021
யாழில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6ஆயிரத்து 15 ஆக அதிகரித்துள்தாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.…

தடுப்பூசி பெற்றுக்கொண்ட அதிபர் திடீர் உயிரிழப்பு

Posted by - July 13, 2021
யாழ்ப்பாணம் – சுன்னாகம் ஸ்கந்தவரோதயா ஆரம்பப் பாடசாலை அதிபர், நேற்று முன்தினம் (11) திடீர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மணமக்களுக்கு மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதி!

Posted by - July 13, 2021
திருமண பந்தத்தில் இணையவுள்ள மணமகன் மற்றும் மணப்பெண் ஆகியோர் வெவ்வேறு மாகாணங்களில் வசிப்பவர்களாயின் பயணக்கட்டுப்பாட்டின்போது, அவர்கள் மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்கான…

மட்டக்களப்பில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த இளைஞனுக்கு விளக்கமறியல்!

Posted by - July 13, 2021
மட்டக்களப்பு காவல்துறை பிரிவிலுள்ள பிரதேசத்தில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த 21 வயதுடைய இளைஞனை எதிர்வரும்…

சட்டத்துக்குப் புறம்பாக பயணிக்க அரசு முயற்சி- ஐக்கிய தேசியக் கட்சி

Posted by - July 13, 2021
எல்லா வழிகளிலும் தோல்வி கண்டுள்ள இந்த அரசு, தற்போது அடக்குமுறை எனும் ஆயுதத்தைக் கையிலேந்தி சட்டத்துக்குப் புறம்பாகப் பயணிக்க முற்படுகின்றது.…

மட்டக்களப்பில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்!

Posted by - July 13, 2021
மட்டக்களப்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை, இன்றும் (13) முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு- மகாஜனக்கல்லூரியின் ஒன்றுகூடல் மண்டபத்தில், கொரோனா தடுப்பூசிகள்…

இலங்கை ரூபாவுக்கு எதிராக அமெரிக்க டொலரின விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Posted by - July 13, 2021
இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 202.89 ரூபாயாக…

வலிகாமம் மேற்கு பிரதேச சபை முன்றலில் அமிர்தலிங்கத்தின் 32 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு !

Posted by - July 13, 2021
மறைந்த முன்னாள் எதிர்கட்சி தலைவரும் தமிழ் அரசியல் தலைவருமான அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 32 ஆவது நினைவு தினம் இன்றைய…