மறைந்த முன்னாள் எதிர்கட்சி தலைவரும் தமிழ் அரசியல் தலைவருமான அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 32 ஆவது நினைவு தினம் இன்றைய தினம் வலிகாமம் மேற்கு பிரதேச சபை முன்றலில் நடைபெற்றது.
அமரரின் திருவுருவச்சிலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் மலர்மாலை அணிந்து அஞ்சலி செலுத்தினர்

