முக்கிய எம்.பியின் மகன் அதிரடியாக கைது?

269 0

எம்.பி.யொருவரின் மகனொருவர், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிம் அட்டை ஒன்று தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், முறைப்பாடு ஒன்று தொடர்பில் விசாரணைக்கு அழைத்தபோதும் அவர் சமூகமளிக்காமையால், பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர், ஆளும் கட்சியின் எம்.பியின் மகனல்ல, எதிர்க்கட்சி எம்.பியொருவரின் மகனாவார். அத்துடன், மாகாண சபையொன்றின் முன்னாள் உறுப்பினராகவும் இருந்துள்ளார் என அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.