தடுப்பூசி செலுத்தாதவர்களே கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்- சுகாதார அமைச்சு
இலங்கையை பொறுத்தமட்டில் அண்மைய தரவுகளின்படி தடுப்பூசி செலுத்தாதவர்களே கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்…

