தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

Posted by - October 11, 2021
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வௌிபின்ன வௌியேற்றத்திற்கு அருகில் இன்று (11) காலை கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று…

பெல்சியத்தில் எழுச்சிகரமாக நடைபெற்ற 2ம் லெப்.மாலதியின் நினைவு நாள்.

Posted by - October 11, 2021
தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் 2ம் லெப்.மாலதியின் நினைவு நாளும் பெல்சியத்தில் எழுச்சிகரமாக நடைபெற்றது. தமிழீழ விடுதலைப்போரில் பெண்கள், ஆண்கள்,…

எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை

Posted by - October 11, 2021
தற்போதைய நிலையில் எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது…

’பிசிஆர் சோதனையை மீண்டும் தொடங்க வேண்டும்

Posted by - October 11, 2021
கொரோனா தொற்றுநோய் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் அதற்கு ஒரு தற்காலிக ஓய்வு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், சுகாதார நிபுணர்களின் தொழில்…

சாப்பாட்டு பார்சல், கொத்து, தேநீர் விலைகள் அதிகரிப்பு

Posted by - October 11, 2021
நாட்டில் பால்மா, சமையல் எரிவாயு, கோதுமை மா, சீமெந்து உள்ளிட்ட பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

கலைஞர் சதாசிவம் வேல்மாறன் அவர்களுக்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு

Posted by - October 11, 2021
கலைஞர் சதாசிவம் வேல்மாறன் அவர்களுக்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு கலைஞனாகவும் நல்ல பண்பாளனாகவும் தன்னை அடையாளப்படுத்திய தமிழீழத்தின் புகழ்éத்த தபேலா வாத்தியக்…

பாண் விலை 5 ரூபாயால் அதிகரிக்கும்?

Posted by - October 11, 2021
கோதுமை மாவின் விலை அதிகரிப்பை அடுத்து, பேக்கரி உற்பத்தி பொருள்களின் விலை அதிகரிப்பு குறித்து, இன்று பிற்பகல், கலந்துரையாடப்பட உள்ளதாக, …

சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், தமிழீழ விடுதலையின் தடைஅகற்றிகள் நினைவு சுமந்த வணக்கநிகழ்வும்!

Posted by - October 11, 2021
தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், தமிழீழப் போராட்ட வரலாற்றில் பல புரட்சிகரமான திருப்பங்களை ஏற்படுத்திய தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள்…

தமிழ்ப் பெண்களின் எழுச்சியின் சுடரான 2ஆம் லெப். மாலதி- மா.பாஸ்கரன் யேர்மனி.

Posted by - October 11, 2021
தமிழீழ விடுதலைப் போரியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தைப் படைத்துப் பெண்களின் பெரும் எழுச்சிக்கு வித்திட்ட 2ஆம் லெப்டினண்ட் மாலதியவர்களின் 35ஆவது…

அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள்: ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

Posted by - October 11, 2021
எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கியதும் முதல் மாவட்ட அமைப்பாளராக அவர் அறிவித்தது என்னைத்தான் என்று தமிழ்மகன் உசேன் கூறினார்.