இராணுவத்தினருக்கான தார்மீக பொறுப்பு குறித்து சாகர காரியவசம் மகாநாயக்க தேரர்களுக்கு கடிதம்
யுத்தம் முடிவடைந்தாலும் பயங்கரவாதத்தக்குரிய பிரிவினைவாதம் இன்றும் இல்லாதொழியவில்லை என்பதை புரிந்துக்கொள்வது ஒன்றும் கடினமானதல்ல.இராணுவத்தினரை பலிவாங்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. தாய்நாட்டின்…

