மத்திய அதிவேக வீதியில் விபத்து ; இருவர் உயிரிழப்பு

35 0

மத்திய அதிவேக வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (02) இரவு இடம் பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.

லொறி ஒன்று எரிபொருள் கொள்கலனுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.