பெப்ரவரி 19 ஆம் திகதி புதுக்கடையில் உள்ள நீதவான் நீதிமன்றத்தில் நீதிமன்ற எண் 5 இல், கணேமுல்ல கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதற்காக பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கி, சட்டத்தரணிகள் பயன்படுத்தும் சட்ட புத்தகத்தை வெட்டி உள்ளே மறைத்து வைக்கும் காணொளி கிடைக்கப்பெற்றுள்ளது.
கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு யாரோ ஒருவர் இந்தக் காட்சிகளைப் படம்பிடித்து கெஹல்பத்தர பத்மேவுக்கு அனுப்பியதாக இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

