விடுதலைப் புலிகளின் காலத்தில் தமிழ் மீனவர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டார்களாம் புலம்புகின்றார் அன்ரனி ஜெகநாதன்
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் வடபுலத்தில் இருந்த கடற்றொழிலாளர்கள் முன்னெறுவதற்கு உரிய சந்தர்ப்பங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. குறிப்பாக நவீன வசதிகள்…

