புனர்வாழ்வுக்கு தெரிவாகியுள்ள 23 தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வுக்குப்படுத்தப்படலாம் என அரசாங்கத்தினால் கருதப்பட்ட 23பேரின் பெயர் விபரங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

