திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள், கோவில் உண்டியலில் நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள், நகைகள் போன்றவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ள 5 பொலிஸ் அதிகாரிகளும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
மட்டக்களப்பு – புன்னைச்சோலையில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனும் குற்றச்சாட்டில் கைதானவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.