‘அப்பாவி மக்களை கொலை செய்யாதே’ : மலையகத்தில் கவனயீர்ப்பு போராட்டம்
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்பு சம்பவத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், சம்பவத்தை கண்டித்தும் மலையகத்தில் லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தில் பொதுமக்களும்,…

