கருணாரத்ன பரணவிதாரண பாராளுமன்ற மற்றும் வெகுஜன ஊடகத்துறை பதில் அமைச்சராக Posted by தென்னவள் - December 20, 2016 பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரண பாராளுமன்ற மற்றும் வெகுஜன ஊடகத்துறை பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அரச மருந்தாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானம் Posted by தென்னவள் - December 20, 2016 14 கோரிக்கைகளை முன் வைத்து எதிர்வரும் 21ம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜேர்மன் சம்பவம் – இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை Posted by தென்னவள் - December 20, 2016 ஜேர்மனின் பர்லின் நகரில் இடம்பெற்ற சம்பவத்தால் அந்த நாட்டிலுள்ள இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என, வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறீலங்காவில் வளி மாசடைவதால் வருடமொன்றில் 7800 பேர் மரணம்! Posted by தென்னவள் - December 20, 2016 சிறீலங்காவில் வளி மாசடைவால் ஆண்டுதோறும் 7800 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரைவாசிப்பேர் வீட்டினுள் ஏற்படும் வளி மாசடைவதினால் உயிரிழப்பதாகவும்…
தமிழ் மக்கள் பேரவையின் ஓராண்டுப் பூர்த்தியை முன்னிட்டு இணைத்தலைவர் வைத்தியர் லக்ஸ்மன் ஆற்றிய உரை! Posted by தென்னவள் - December 20, 2016 தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்டு ஒரு ஆண்டு பூர்த்தியடைந்துள்ள இன்றையநாளில் , மீண்டும் ஒரு முறை நாம் இங்கு கூடியிருக்கின்றோம்.
வடக்கு மாகாண ஆசிரியர் பிரச்சனை தொடர்பாக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் அக்கறையற்றவர்! Posted by தென்னவள் - December 20, 2016 சில ஆசிரியர்கள் பத்து வருடங்களாக பின்தங்கிய பிரதேசங்களில் பணியாற்றுகின்றனர். சில ஆசிரியர்கள் கஷ்ட பிரதேசங்களில் ஒரு நாள் மட்டும் வேலை…
இங்கிலாந்து நாட்டில் பாலியல் பலாத்கார வழக்கில் 101 வயது முதியவருக்கு 13 ஆண்டு ஜெயில் Posted by தென்னவள் - December 20, 2016 இங்கிலாந்து நாட்டில் பாலியல் பலாத்கார வழக்கில் 101 வயது முதியவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
உலக அழகி போட்டி: 17-வது இடம் பிடித்தார் இந்தியாவின் பிரியதர்ஷினி Posted by தென்னவள் - December 20, 2016 அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள அக்சான் கில் நகரில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில், இந்திய அழகி ப்ரியதர்ஷினி சாட்டர்ஜி 17வது…
துருக்கியில் ரஷிய தூதர் கொலைக்கு டிரம்ப் கண்டனம் Posted by தென்னவள் - December 20, 2016 அமெரிக்க புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், துருக்கியில் நடந்த ரஷிய தூதர் கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் மார்க்கெட்டுக்குள் லாரி புகுந்தது: 12 பேர் பலி Posted by தென்னவள் - December 20, 2016 ஜெர்மனி தலைநகர் பெர்லினில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மார்க்கெட்டுக்குள் லாரி புகுந்த விபத்தில் 12 பேர் பலியாகினர். 50 பேர் காயம்…