கருணாரத்ன பரணவிதாரண பாராளுமன்ற மற்றும் வெகுஜன ஊடகத்துறை பதில் அமைச்சராக

353 0

1624958139untitled-1பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரண பாராளுமன்ற மற்றும் வெகுஜன ஊடகத்துறை பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அப் பதவியில் இருந்து வரும் அமைச்சர் கயந்த கருணாதிலக வௌிநாட்டுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளமையே இதற்குக் காரணம் என, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.