இந்தியா – சிறீலங்காவிற்கிடையில் பயணிகள் கப்பல் சேவை!
இந்தியாவுக்கும் சிறீலங்காவுக்குமிடையில் பயணிகள் கப்பல் சேவையொன்றை ஆரம்பிப்பதற்கான இறுதிக்கட்ட வேலைகள் பூர்த்தியடையும் நிலையில் உள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

