பயங்கரவாத தடைச் சட்டத்தை அமுல்படுத்திக்கொண்டு பொருளாதார ரீதியில் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது!
பொருளாதார நெருக்கடியில் மீட்சிப் பெற்று, மேம்பட வேண்டுமென்றால் பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும். அப்போதே எமது முதலீட்டாளர்கள்…

