கொழும்பு தாமரை கோபுரம் இன்று திறப்பு

Posted by - September 16, 2019
தெற்காசியாவின் மிக உயரமான தொடர்பாடல் கோபுரமாக கருதப்படும் தாமரை கோபுரம் இன்று (16) திறந்து வைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

காஷ்மீரை விட்டு பாகிஸ்தான் வெளியேற வேண்டும்: இங்கிலாந்து எம்.பி. வலியுறுத்தல்

Posted by - September 16, 2019
ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதில் மாற்றமில்லை. பாகிஸ்தான் ஆக்கிமிரப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும்…

ரணிலிடம் ஒன்றரை மணி நேரம் சாட்சியம் பதிவு

Posted by - September 16, 2019
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று (16) முற்பகல் முன்னிலையான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுமார் ஒன்றரை மணி நேரம் சாட்சியம்…

அமெரிக்காவில் இந்தியர்கள் நடத்தும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், அதிபர் ட்ரம்ப் பங்கேற்பு!

Posted by - September 16, 2019
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் வரும் 22-ம் தேதி இந்தியர்கள் சார்பில் நடக்கும் ஹவ்டி, மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், அமெரிக்க…

எழுக தமிழுக்கு ஆதரவாக முல்லைத்தீவிலும் கடையடைப்பு

Posted by - September 16, 2019
இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்ற எழுக தமிழ் நிகழ்விற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக முல்லைத்தீவிலும் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு ஆதரவு வழங்கப்படுகின்றது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து…

ஹங்வெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது

Posted by - September 16, 2019
​ஹங்வெல்ல, எம்புல்கம சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 2 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக…

இம்முறை ‘மணி’ இல்லை-கே.டீ.லால் காந்த

Posted by - September 16, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மற்றும் பொதுத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி மணி சின்னத்தை கைவிட்டு வேறு சின்னத்தில் போட்டியிட…

காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் பலி

Posted by - September 16, 2019
காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அரலகங்வில, வராபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே காட்டு யானை…

ஆரம்பமாகியது ‘எழுக தமிழ்’ பேரணி

Posted by - September 16, 2019
தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வை வலி­யு­றுத்­தியும், தமிழ் மக்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னை­களை சர்­வ­தே­சத்­திற்கு வெளிப்­ப­டுத்தும் வகை­யிலும், யாழ்ப்­பா­ணத்தில் இன்று எழுக…

எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து யாழில் கதவடைப்பு போராட்டம்! (காணொளி)

Posted by - September 16, 2019
எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் முக்கிய ஆறு கோரிக்கைகளை முன்வைத்து…